உலகம்

தேசிய பொருளாதார கொள்கையை மாற்ற ஆலோசனை - பொருளாதாரத்தை பலப்படுத்த அதிபர் கோட்டபய முடிவு

கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அதிபர் கோட்டபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அதிபர் கோட்டபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜபக்ச, அரசமைப்பை மீறி தன்னால் நாட்டில் எதையும் மாற்ற முடியாது என கூறினார். தேசிய பொருளாதார கொள்கையை மாற்ற இதுவே சரியான தருணம் என கோட்டபய ராஜபக்ச தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்