உலகம்

இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு

நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை வாபஸ் பெற, அதிபர் ஸ்ரீ சேனா முடிவு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை வாபஸ் பெற, அதிபர் ஸ்ரீ சேனா முடிவு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேபோல, இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் எம்பி - அர்ஜூன ரணதுங்கேவும் கருத்து வெளியிட்டு உள்ளார். இதனிடையே, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்