உலகம்

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி: சஜித் பிரேமதாசாவை நியமிக்க அங்கீகாரம்

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தந்தி டிவி

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சஜித் பிரேமதாசாவின் பெயரை , ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முன்மொழிந்து தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து நீடிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்