உலகம்

நவம்பர் 15 - டிசம்பர் 7-க்குள் இலங்கை அதிபர் தேர்தல் : இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்15ஆம் தேதி முதல் டிசம்பர் 07ஆம் தேதிக்குள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்15ஆம் தேதி முதல் டிசம்பர் 07ஆம் தேதிக்குள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த திகதிகளில் உறுதியாக தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், தேர்தலை நடத்துவதற்காக இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உச்சநீதிமன்றத்தை நாடமாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலமானது வருகின்ற ஜனவரி மாதம் நிறைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்