உலகம்

Mexico | Celebration | Pyramid | பிரமிடுகளை சுற்றி பறந்த பலூன்கள் - மெக்சிகோவில் கோலாகலம்

thanthitv

மெக்சிகோவில் களைகட்டிய வசந்த கால வரவேற்பு கொண்டாட்டம் மெக்சிகோவின் தியோதிஹுவாகனில் Teotihuacn உள்ள புகழ்பெற்ற பிரமிடு ஆஃப் தி சன் (Pyramid of the Sun) பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வசந்த காலத்தை வரவேற்று (Spring Equinox) உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்தவர்கள் பிரம்மாண்டமான பிரமிடு (Pyramid of the Sun) அருகே நின்று சூரிய உதயத்தைக் கண்டு ரசித்ததுடன், பல்வேறு வழிபாட்டுச் சடங்குகளிலும் பங்கேற்றனர். மக்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து நடனமாடி இசை முழக்கங்களுடன் வசந்த காலத்தை உற்சாகமாக வரவேற்றனர்.. முன்னதாக பிரமிடு பகுதியில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, மெக்சிகோவின் மிக முக்கியமான கலாச்சார விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Petrol Crisis | LPG Shortage | உலகையே ஒருவழியாக்கிய எரிபொருள் விவகாரம் - இந்தியாவில் விலை ஏற்றமா?

Breaking | TVK Vijay | Election | வடசென்னையில் ஸ்பாட்டை குறித்த விஜய் | ரெடியான பிரம்மாண்ட பிளான்

BJP Sarathkumar | ``எனக்கு பொறுப்பே கொடுக்காம..’’ - உடைத்து சொன்ன சரத்குமார்

ADMK | வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக

DMK Alliance | ``நேரடியாக வந்து 5 தொகுதி என சொன்ன CM’’ - கேட்டதும் CPM தரப்பு எடுத்த முடிவு