கடந்த ஏப்ரல் 21ம் தேதி இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நேரில் சென்று ஆய்வு செய்தார். தேவாலயங்களில் உடனடியாக புணரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மற்றும் பாதுகாப்பு படையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.