உலகம்

இறந்தவர்களுக்கு ஸ்பெஷல் ரொட்டி - பொலிவியாவில் வினோத வழிபாடு

தந்தி டிவி

பொலிவியாவில் இறந்தவர்களுக்கான திருவிழா கொண்டாடப்பட்டது... இவ்விழாவிற்குப் பெயர்போன விஷயமே குழந்தை வடிவிலான ரொட்டி தான்... இறந்தவர்கள் நினைவாக பிரத்யேகமாக ரொட்டி தயார் செய்து அதை மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளில் படைப்பர்... அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளில் இறந்த தங்கள் உறவுகளுக்குப் பிடித்தமான உணவுகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்...

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP

Actor Dileep Case | விடுதலையான நடிகர் திலீப்க்கு மீண்டும் அதிர்ச்சி

Gas Cylinder Shortage| சென்னை ஹோட்டல்கள் வெளியே வைக்கப்பட்ட போர்டுகள் - பேச்சிலர்களுக்கு பேரிடி

LPG Crisis | CM Stalin | சிலிண்டர் தட்டுப்பாடு - தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Manamadurai | Tasmac | பூகம்பமாய் வெடிக்கும் மானாமதுரை விவகாரம்.. டாஸ்மாக் கடைகள் மூடல்