உலகம்

லா பல்மா எரிமலை வெடிப்பு: கடலில் கலந்த நெருப்புக் குழம்பு - நீராவி வெளியேறும் வீடியோ

ஸ்பெயின் நாட்டின் எரிமலை நெருப்புக் குழம்பு, கடலில் கலந்து நீராவி வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
லா பல்மா பகுதியில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து எரிமலைக் குழம்பு வெளியேறி வரும் நிலையில், அது அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் சூழல் உருவானது. கடலில் கலப்பதால் நச்சு வாயுக்கள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை