உலகம்

திடீரென கேட்ட பயங்கர சத்தம் - பூமிக்குள் உடல் சிதறி பலியான 5 பேர்

தந்தி டிவி

ஸ்பெயினின் டெஹானா பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 4 ஊழியர்கள் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கான காரணம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்