உலகம்

புனித அந்தோணியார் தினம் - தீப்பிழம்புகளை தாண்டி குதித்த குதிரைகள்...

ஸ்பெயின் நாட்டின் சான் பார்டோலோம் கிராமத்தில், நடைபெற்ற தீக்குண்ட திருவிழாவில் நூற்றுக்கணக்கான குதிரைகள் தீப்பிழம்புகளை தாண்டிச் சென்றன.

தந்தி டிவி

ஸ்பெயின் நாட்டின் சான் பார்டோலோம் கிராமத்தில், நடைபெற்ற தீக்குண்ட திருவிழாவில் நூற்றுக்கணக்கான குதிரைகள் தீப்பிழம்புகளை தாண்டிச் சென்றன. ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் தினத்தன்று, இது போன்று தீமூட்டி குதிரைகளை தாண்டச் செய்தால் அவை புனிதமடையும் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா