உலகம்

Spain | நாட்டின் 2,800 ஹெக்டேர் பகுதி எரிந்தே சாம்பல் - பேரழிவின் சாட்சிதான் இந்த காட்சி..

தந்தி டிவி

Spain | நாட்டின் 2,800 ஹெக்டேர் பகுதி எரிந்தே சாம்பல் - பேரழிவின் சாட்சிதான் இந்த காட்சி..

காட்டுத்தீயால் பெரும் புகை மண்டலம் - அணைக்கும் பணி தீவிரம்

மத்திய ஸ்பெயினில் உள்ள பெனால்பா டி லா சியரா காட்டுத்தீயினால், அப்பகுதியில் கடுமையான

புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீயானது 2,800 ஹெக்டேர் நிலப்பரப்பை அழித்ததால், பிராந்திய அரசாங்கம் 2 ஆம் கட்ட அவசரநிலையாக அறிவித்துள்ளது.

மேலும் சவாலான நிலப்பரப்பு மற்றும் சாதகமற்ற வானிலை நிலைமைகளுக்கு மத்தியில், தீயைக் கட்டுப்படுத்தம் பணியில் தீயணைப்பு வீரர்களும், உள்ளூர் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி