உலகம்

தென் கொரியாவில் சட்டப்பூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை

தென் கொரியாவில் சட்டபூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாய் கறி உண்போருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தென் கொரியாவில் சட்டபூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நாய் கறி உண்போருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முன்னால் விவசாயிகள் நாய் கறி உண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்