உலகம்

தானியங்கி கார்களை சோதனை செய்ய புதிய நகரம்

தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது. கார்களை சோதனை செய்வதற்கு ஏற்றவாறு சிக்னல்கள், ரயில்வே கேட்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 35 சோதனை அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தானியங்கி காரை கண்காணிப்பதற்காக மொத்தம் 29 கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்