#france | #franceriots
எகிறிய விலைவாசி... நாட்டையே பற்றி எரியவிட்ட மக்கள் - உலகுக்கே அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ் சம்பவம் பிரான்சில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 600-க்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்துள்ளனர்.