உலகம்

நிலவில் கால் பதித்த ஜப்பான்...வெற்றிகரமாக தரையிறங்கிய "ஸ்லிம்" விண்கலம்...கடைசியில் நடந்த ட்விஸ்ட்

தந்தி டிவி
• இதன் மூலம் நிலவில் கால்பதித்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்து 5வது இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது. • மோசமான வானிலை காரணமாக 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜப்பான் தனது, ஸ்மார்ட் லேண்டர் ஃபார் இன்வெஸ்டிகேட்டிங் மூன் (SMART LANDER FOR INVESTIGATING MOON) என்னும் ஸ்லிம் விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் • மாதம் 7 -ந்தேதி நிலவுக்கு அனுப்பியது. அது"Slim" spaceship successfully lands... • நேற்று நள்ளிரவு 12 மணி 20 நிமிடம் அளவில் நிலவில் தரையிறங்கியதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. • ஸ்லின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கினாலும் அதனால் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்றும், • சூரிய மின்தகடுகள் சரியான திசையில் பொருத்தப்படவில்லை என்றும் ஜப்பான் • விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் • நிலவில் தரையிறங்கும் கடைசி திக் திக் நிமிடங்களால் பதற்றடைந்த விஞ்ஞானிகளும், • பொதுமக்களும் பின்னர் ஸ்லிம் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிதை அறிந்து • கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்