உலகம்

சிவராத்திரியில் போலீஸ் செய்த செயல்.. இலங்கை அமைச்சர் கண்டனம்

தந்தி டிவி

இலங்கையின் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடந்து கொண்ட விதம், நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேனாவந்தா கூறினார். வரும் காலங்களில், போலீசார் இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்