உலகம்

"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்" - சிறிசேன

போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய இளைஞர் முன்மாதிரி மூன்றாவது மாநாட்டு நடைபெற்றது. அதில், பங்கேற்ற சிறிசேன, இவ்வாறு பேசினார். தொடர்ந்து, கல்வி பயின்றோர் எண்ணிக்கை அதிகம் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவு என்றும், தற்போது நாடு வளர்ச்சிக்கான பாதையில் செல்வதாகவும் கூறினார். இளைஞர்களை வலுவூட்டவும் அவர்களுக்கான சலுகைகளை வழங்கவும் நிறைய திட்டங்களை முன்னெடுத்ததாக அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்