உலகம்

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

தந்தி டிவி
இலங்கை மாத்தறை மாவட்டத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் அதிபர் தேர்தலில் நாட்டுக்காக அரசியலில் ஈடுபடும் தரப்பினருடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதற்கு கட்சி, சின்னம் பெரிய பிரச்சினை இல்லை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையுடன் இசைந்து போகும் தரப்பினருடன் சேர்ந்து அடுத்த அரசாங்கத்தை உருவாக்க உள்ளதாகவும் அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்