உலகம்

ஹாரிபாட்டர் பட புகழ் சர் மைக்கேல் கேம்பன் காலமானார்

தந்தி டிவி

ஹாரிபாட்டர் படங்களில் டம்புள்டோராக நடித்து புகழ்பெற்ற சர் மைக்கேல் கேம்பன் உடல்நலக்குறைவால் காலமானார். 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிக பிடித்தமான ஹாரிபாட்டர் படங்களில், ஹாக்வர்ட்ஸின் தலைமை ஆசிரியர் டம்புள் டோராக நடித்து மனம்கவர்ந்தவர் மைக்கேல் கேம்பன். 82 வயதான கேம்பன், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 6 தசாப்தங்களாக தொலைக்காட்சி, திரைப்படங்களில் பணியாற்றி வந்த அவர், 4 பாஃப்டா விருதுகளை வென்றுள்ளார்ஹாரிபாட்டர் பட புகழ் சர் மைக்கேல் கேம்பன் காலமானார்

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்