உலகம்

Nato | சத்தமின்றி `நேட்டோ’ பார்த்த வேலை

சத்தமின்றி `நேட்டோ’ பார்த்த வேலை

thanthitv

#nato #natolatestnews நேட்டோ பொதுச் செயலாளர், தென்கொரிய அதிபர் சந்தித்து ஆலோசனை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-ம்யூங் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்... உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்கும் சூழலில், நேட்டோ-தென் கொரியா இடையிலான கூட்டாண்மை மேலும் வலுபெறுவதை இந்த பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் மற்றும் கொரிய தீபகற்ப பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என இரு தரப்பும் வலியுறுத்தினர். விண்வெளி மற்றும் தகவல் பகிர்வு உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் உறவை விரிவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’