உலகம்

சைபீரியா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ

சைபீரியா வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்க 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வலியுறுத்தி உள்ளனர்.

தந்தி டிவி

சைபீரியா வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்க 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வலியுறுத்தி உள்ளனர். தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான ​ஹெக்டேரில் பரவிய காட்டுத்தீயை அனைத்துள்ள நிலையில், இன்னும் 28 லட்சம் ஹெக்டரில் பரவி வரும் தீயை விரைந்து அணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 72 ஆயிரம் கையெழுத்திட்டு அரசுக்கு மனு அளித்துள்ளனர்.உரல் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீ மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் எனவும், எனவே அந்த பகுதியில் அவசர நிலை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்