உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா நகரில் உள்ள வணிக வளாகம் மீது
ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து வணிக வளாகம் முழுவதும் பயங்கரமாக தீப்பற்றி எரிந்த நிலையில்,
இச்சம்பவத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.