உலகம்

ஷேக் ரட்வான், காசா திடீரென பாய்ந்த இஸ்ரேல் ஏவுகணை - நொடியில் கோரம்

தந்தி டிவி

காசாவில் உள்ள குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. காசாவில் உள்ள ஷேக் ரட்வான் என்ற பகுதியில் நடந்த இந்த கோர தாக்குதல் நடந்துள்ளது. செல்போனில் படமாக்கப் பட்ட இந்தக் காட்சியில் ஒருவர் நடந்து செல்வதும், ஏவுகணை தாக்குதலுக்கு பின் பிணமாகக் கிடப்பதும் பதிவாகி உள்ளது. இந்தத் தாக்குதல் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷேக் ரட்வான், காசா

திடீரென பாய்ந்த இஸ்ரேல் ஏவுகணை - நொடியில் கோரம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்