உலகம்

Shehbaz Sharif | Khamenei | கமேனியின் இறுதிச்சடங்கு - பாக்.பிரதமர் எடுத்த முடிவு

கமேனியின் இறுதிச்சடங்கு - பாக்.பிரதமர் எடுத்த முடிவு

thanthitv

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின், இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்க உள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ​அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 86 வயதான கமேனியின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி, அடுத்த வாரம் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் அடக்கத்துடன் நிறைவடைய உள்ளது.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்