உலகம்

Shahbaz Sharif | ``உலகம் முழுக்க கையேந்த வேண்டியிருக்கு.. அவமானமா இருக்கு’’ - பாக். பிரதமர் விரக்தி

thanthitv

உலகம் முழுவதும் சென்று யாசகம் கேட்பது அவமானமாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் வேதனை

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள, முப்படைத் தளபதி அசிம் முனீருடன் உலகம் முழுவதும் சென்று யாசகம் கேட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் செரீப் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், முன்னணி ஏற்றுமதியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஷெபாஷ் செரீப், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிச் சூழல் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, நிதியுதவி கேட்டு முப்படைத் தளபதி அசீம் முனீருடன் உலக நாடுகளுக்குச் சென்று கடன் கேட்ட சம்பவத்தை அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். நாட்டை நிர்வகிக்க தொடர்ந்து கடன் வாங்க வேண்டியுள்ளதை நினைத்து அவமானத்தால் வெட்கித் தலைகுனிவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்