உலகம்

BAFTA விருது வென்ற மணிப்பூரி திரைப்படம் - பிரதமர் மோடி வாழ்த்து

BAFTA விருது வென்ற மணிப்பூரி திரைப்படம் - பிரதமர் மோடி வாழ்த்து

thanthitv

சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்பட பிரிவில் இந்தப் படம் இந்த விருதை தட்டிச் சென்றுள்ள நிலையில், படக் குழுவினருக்கு பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த பிரிவில் இடம் பிடித்த 'Zootopia 2' உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி இந்த பிரிவில் முதல் விருது பெரும் இந்திய திரைப்படமாக 'பூங்' திரைப்படம் புது சாதனை படைத்துள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு