உலகம்

வீராங்கனைக்கு தொடர் பாலியல் தொல்லை.. "கூடவே இருந்து இப்படி ஒரு செயல்" - கொதித்து எடுத்த முடிவு..

தந்தி டிவி

அமெரிக்காவைச் சேர்ந்த பாப்ஸ்லெட் விளையாட்டு(bobsled) வீராங்கனை அஜா எவன்ஸ், அணியின் மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரின் பாப்ஸ்லெட் போட்டியில் வெண்கலம் வென்றவர் அஜா எவன்ஸ்... 35 வயதாகும் எவன்ஸ், பாப்ஸ்லெட் அணியின் மருத்துவர் ஜொனாதான், தன்னை சுமார் 10 வருடங்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்துள்ளார். இதனால் உடல் மற்றும் மன ரீதியாக, தான் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ள எவன்ஸ், பாப்ஸ்லெட் மீதான ஆர்வத்தை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்