உலகம்

தானாக சுட்ட துப்பாக்கி - அச்சத்தில் உறைந்த பயணிகள்

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

தந்தி டிவி

தானாக சுட்ட துப்பாக்கி - அச்சத்தில் உறைந்த பயணிகள்

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. ஆனால், அதிகாரிகள் வைத்திருந்த துப்பாக்கி தெரியாமல் சுட்டு விட்டதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்