உலகம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு அதிகரிப்பு...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கோயில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கோயில் ஊழியர்கள், நகர போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது சிசிடிவி கேமரா பதிவுகளைஆராய வேண்டும் என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்று அனில்பாபு அறிவுறுத்தினார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி