உலகம்

Australia PM House | ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்..அங்குலம் அங்குலமாக சோதனை

ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்..

thanthitv

#Australia | #House | #BombThreat | #ThanthiTV Australia PM House Bomb Threat | ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. அங்குலம் அங்குலமாக சோதனை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக பிரதமரின் வீட்டை சோதனை செய்ததில், சந்தேகத்துக்கு இடமாக எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்தோணி அல்பனீஸ் மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பினார். இந்த சம்பவத்தால் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் மிகுந்த பரபரப்பு நிலவியது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு