உலகம்

டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி கிம் ஜாங் உன்...

அதிபர் டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி இருக்கும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், இரு நாட்டின் சந்திப்பு உலக நாடுகளுக்கு நன்மை விளைவிக்க கூடியதாக இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிபர் டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி இருக்கும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், இரு நாட்டின் சந்திப்பு உலக நாடுகளுக்கு நன்மை விளைவிக்க கூடியதாக இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட அவர், இரு நாட்டின் நட்புறவு மேலும் வலுப்பெற விருப்பம் தெரிவித்ததோடு, வட கொரிய வர சீன அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்