உலகம்

காலநிலை மாற்றத்தால் வாட்டி வதைக்கும் வெப்பம்

தந்தி டிவி

காலநிலை மாற்றத்தால் பிரேசிலில் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதால் அங்கு இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீர் நிலைகள் அருகேயும் கடற்கரையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், குவாரடிபா நகரில் அதிக பட்சமாக 144.14 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களிலும் இதே நிலை காணப்படும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை