உலகம்

Saudi Arabia | சவுதி அரேபியாவின் முக்கிய இடத்தை அடித்த ஈரான் - நடுக்கத்தில் உலக நாடுகள்

சவுதி அரேபியாவின் முக்கிய இடத்தை அடித்த ஈரான் - நடுக்கத்தில் உலக நாடுகள்

thanthitv

Saudi Arabia | சவுதி அரேபியாவின் முக்கிய இடத்தை அடித்த ஈரான் - நடுக்கத்தில் உலக நாடுகள்

சவுதி அரேபியாவின் மிக முக்கியத் தொழில் நகரமான ஜுபைலில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், சிதறிய ஏவுகணை பாகங்கள் எரிசக்தி நிலையங்களுக்கு அருகில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அராம்கோ மற்றும் சாபிக் (SABIC) நிறுவனங்களின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆலைகள் அமைந்துள்ள இப்பகுதியில் நடந்துள்ள இந்தத் தாக்குதல், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை