உலகம்

பிரேசிலைத் தாக்கிய மணற்புயல் - ஆரஞ்சு நிற மேகங்களால் சூழப்பட்ட நகரம்

பிரேசிலைத் தாக்கிய மணற்புயல் - ஆரஞ்சு நிற மேகங்களால் சூழப்பட்ட நகரம்

தந்தி டிவி

பிரேசிலைத் தாக்கிய மணற்புயல் - ஆரஞ்சு நிற மேகங்களால் சூழப்பட்ட நகரம்

பிரேசிலின் சா பவுலோ மாநிலத்தை மணற்புயல் தாக்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மணற்கலந்த ஆரஞ்சு நிற மேகங்களால் ரிபெய்ரா ப்ரெட்டோ நகர் சூழப்பட்டுள்ளதைக் காணலாம். பலத்த காற்று மணல் மற்றும் தூசுக்களை கிளப்பி மக்களை அச்சுறுத்தியது.

Sand Storm | சுனாமி அலை போல் அடித்த மணல் புயல் - பகலிலேயே இருளான ராஜஸ்தான்

Minister Nirmalkumar | வழக்கு தொடர்பு இயக்குனர் கிருஷ்ணராஜா அதிரடி பணிநீக்கம்

Breaking | Chennai Crime | சென்னை மூதாட்டி வன்கொடுமை விவகாரம் | தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Breaking | Pudukkottai | திடீரென வெடித்து சிதறிய வாணவெடி குடோன் | புதுக்கோட்டையில் பயங்கரம்

Love Marriage | TN Police | லவ் மேரேஜுக்கு உதவி..? பக்கத்து வீட்டை நொறுக்கிய பெண் வீட்டார்..!