உலகம்

ஊரையே மூழ்கடித்த மணல் புயல்..கதிகலங்கிய மக்கள்

தந்தி டிவி

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் மணல் புயல் தாக்கியது.

பெரு நாட்டில் இகாவில் ICA திடீரென மணல் புயல் தாக்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலைகள் மற்றும் கட்டிடங்கள், மணல் மற்றும் புழுதியால் மூடப்பட்ட காட்சிகள் வெளியாகின.சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் 3 மணி நேரம் வரை பலத்த காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலோரப் பகுதிகளிலும் மணல் புயல் தாக்கம் உணரப்பட்டது

BREAKING || CM விஜய் தலைமையில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜ்மோகன் - புது டீம் அறிவிப்பு

AmitShah | rahulgandhi | உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல்காந்தி கடிதம்..

CM Vijay Karnataka | "CM விஜய்யின் கர்நாடக பயணம் எப்போது?" - அமைச்சர் வினோத் சொன்ன தகவல்

BREAKING || "கையில் ஆதாரம் இருக்கு" - 2வது நாளாக செந்தில்பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

Sivakasi | அதிகாலையில் வெடித்து சிதறிய பட்டாசு குடோன் - 2 பேர் பலி.. சிவகாசியில் அதிர்ச்சி