உலகம்

சபரிமலை செல்லும் இலங்கை ஐயப்ப பக்தர்கள் : "4 மத‌த்தினரும் அமைதியாக வாழ பிரார்த்தனை"

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர்.

தந்தி டிவி

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கையில் உள்ள நான்கு மத‌த்தினரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே தங்களது பிரதான பிரார்த்தனை என்றனர்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்