உலகம்

Russia Attack | ரஷ்யாவின் கொடூர முகம் - ஒரே இரவில் 400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள் - கருகிய கிடங்கு

ரஷ்யாவின் கொடூர முகம் - ஒரே இரவில் 400 ட்ரோன்கள்..

thanthitv

ரஷ்யாவின் கொடூர முகம் - ஒரே இரவில் 400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள் - கருகி எலும்புக்கூடான கிடங்கு #ukraine #ukrainewar #russia #attack உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், யாஹோடின் நகரில் உள்ள ஒரு கிடங்கு தீப்பற்றி எரிந்தது... உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ஒரே இரவில் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களும், 40-க்கும் அதிகமான ஏவுகணைகளும் தாக்கியதாக தெரிவித்தார். மின்சார உற்பத்தி நிலையங்கள், துணை மின்நிலையங்கள் குறி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்