உலகம்

Russia | உலக நாடுகளையே ஒரு நொடி அதிரவைத்த ரஷ்யாவின் அறிவிப்பு

உலக நாடுகளையே ஒரு நொடி ஆடவைத்த ரஷ்யாவின் அறிவிப்பு

thanthitv

#russia | #ukraine உலக நாடுகளையே ஒரு நொடி ஆடவைத்த ரஷ்யாவின் அறிவிப்பு அணுசக்தி நாடுகள் நேரடியாக மோதும் சூழல் உருவானால் அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு அணு ஆயுத தொடர்பான உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை ரகசியமாக வழங்க திட்டமிட்டு இருப்பதாக ரஷ்ய வெளிநாட்டு உளவு அமைப்பு குற்றம் சாட்டியதை அடுத்து, ரஷ்யா இவ்வாறு எச்சரித்துள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு