உலகம்

Russia Train Fire | ரஷ்யாவில் கொடூர பயங்கரம் - நடுங்கவிடும் காட்சி

ரஷ்யாவில் கொடூர பயங்கரம்

thanthitv

ரஷ்யாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரஷ்யாவின் கோச்செடோவ்கா-2 Kochetovka-2 ரயில் நிலையம் அருகே, எரிபொருள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் திடீரென தீப்பற்றி அடுத்தடுத்த பெட்டிகளுக்கு வேகமாகப் பரவி தடம்புரண்டது. இதையடுத்து வானுயர கரும்புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்த நிலையில், விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?

Breaking | CBFC | Censor | "சென்சார் சான்றிதழ் வழங்க முடியாது.." | ஹைகோர்ட்டில் CBFC அதிரடி

BREAKING || "இணைவோம்" - விஜய் விடுத்த அழைப்பு... சீனுக்குள் இறங்கிய தவெக

BREAKING ||ஜெ.வின் வருமான வரி வட்டியோடு ரூ.20 கோடி செலுத்த வேண்டும் - ஜெ.தீபாவுக்கு இடியை இறக்கிய IT