உலகம்

ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்த சிறுமி - மின்சாரம் பாயும் கம்பியில் சிக்கி துடிதுடித்த பரிதாபம்

3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பிகளில் சிக்கி கொண்டார்.

தந்தி டிவி

ரஷ்யாவின் உள்யானோவஸ்க் என்ற பகுதியில், 13 வயது சிறுமி ஒருவர் ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துகொண்டிருந்தபோது, கால் இடறி, 3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பிகளில் சிக்கி கொண்டார். 13 அடி உயரத்தில் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்ட ரயில் ஓட்டுனர் மின்சாரத்தை நிறுத்தி சிறுமியை மீட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சுயநினைவின்றி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்