உலகம்

நாவல்னி மரணம் கொலையா..? "பின்னணியில் புதின்..." - பதற்றத்தில் ரஷ்யா

தந்தி டிவி

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி நடை பயிற்சியின் போது மயங்கி விழுந்து இறந்து

போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக செயல்பட்டு வந்த்தாக கூறப்படும் அலெக்சி நாவல்னி

கடந்த 2021 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம்

19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்சி நாவல்னி திடீரென உயிரிழந்தாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆதரவாளர்கள் ரஷ்யாவின் செயிண்ட்

பீட்டர்ஸ்பர்க் நகரில் உருவப்படத்தின் முன் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஊர்வலமாக செல்ல முயன்ற

அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்