உலகம்

ரஷ்ய - சீன அதிபர்கள் சந்திப்பு : இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை

ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிபர் விளாடிமர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிபர் விளாடிமர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரச முறை பயணமாக ரஷ்ய சென்றுள்ள அவர், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனிடையே இன்று தொடங்கும் சர்வதேச பொருளாதார கருத்தரங்கிலும் ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்