ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கப்பல்படை தினம் கொண்டாடப்பட்டது. போர் கப்பல்களின் அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
இதில் விமான சாசங்களும் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில்,பயிற்சியின் போது சிறிய வகை போர் கப்பல் ஒன்று அருகே உள்ள பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.