`Yeman Attack Saudi | `பழிக்கு பழி’’ - பாய்ந்த ஏவுகணைகள்.. குலுங்கிய சவுதி
#yeman #saudiarabia #thanthitv
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சி குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது...