உலகம்

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் குறுக்கிட்ட பூனை

சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ

தந்தி டிவி

போலந்து நாட்டில் தொலைக்காட்சி நேரடி பேட்டியின் போது பூனை ஒன்று குறுக்கிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போலந்தில் நீதிபதிகளின் பணி ஓய்வுக்கான வயது 70 இருந்து 65-ஆக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அது தொடர்பாக ஜெர்சி டர்கல்ஸ்கி (jerzy targalski) என்பரிடம் தொலைக்காட்சி நேர்க்காணல் நடத்தியது. அவர் நேரலையில் பேட்டியளித்து கொண்டிருந்த போது குறுகிட்ட அவரது செல்ல பூனை அவர் மீது ஏறி செய்யும் குறும்பு தனம் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்