உலகம்

புராதன சின்னங்கள் மீண்டும் திறப்பு - உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகள் அனுமதி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகால், கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை ஒட்டி திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகால், கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை ஒட்டி திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய, சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிந்தபடி, குறிப்பிட்ட நேரத்தில் 650 பேர் மட்டுமே உள்ளே இருக்க அனுமதி என்றும், எல்லா நேரங்களிலும் கூட்டத்தை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு செல்போன் எண்ணுக்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்