உலகம்

இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிப்பு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தகவல்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எல்லைத்தாண்டி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள், இந்தியா - இலங்கை நாடுகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறைந்து விட்டதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்