தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு.
சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை ரேஷன் கடைகள் செயல்படும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்.
"இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2மணி முதல் 6மணி வரை செயல்படும்".