உலகம்

அரிய வகை வெள்ளை கங்காரு குட்டி.. இலைகளை உண்ணும் காட்சி வெளியீடு

அரிய வகை வெள்ளை கங்காரு குட்டி.. இலைகளை உண்ணும் காட்சி வெளியீடு

தந்தி டிவி

அரிய விலங்கினமான வெள்ளை கங்காரு ஒன்று இலைகளை உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படு வருகின்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் வசிக்கும் இந்த வெள்ளை கங்காருவானது மிகவும் அமைதியாக இலைகளை ரசித்து உண்ணும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அல்பினோ கங்காருக்களைப் போல மிகவும் அரியவையாக இல்லாவிட்டாலும் இந்த வெள்ளை கங்காருக்கள் ஆஸ்திரேலியாவில் அசாதரணமாகவே உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்