உலகம்

அரிய வகை பழுப்பு நிற பாண்டா - முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு...

பாண்டாக்களுக்கு பெயர் போன சீனாவில், பழுப்பு நிற பாண்டாக்கள் மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகின்றன.

தந்தி டிவி

அரிய வகை பழுப்பு நிற பாண்டா - முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு...

பாண்டாக்களுக்கு பெயர் போன சீனாவில், பழுப்பு நிற பாண்டாக்கள் மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், சான்ஷி மாகாணத்தில் உள்ள 12 வயது பழுப்பு நிற பாண்டா ஒன்று, முதன்முறையாக வருகின்ற 28 ஆம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளது. மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாண்டாக்களை குழந்தைகள் போல் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்